-5 %
Out Of Stock
மிதக்கும் மகரந்தம்
எழிலரசி (ஆசிரியர்)
₹38
₹40
- Year: 2006
- ISBN: 9788189359371
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எழிலரசியின் கவிதைகளில் மனத்தின் கனம் அனைத்தும் கவிதைச் சிறகசைப்பில் மென்மையாய்ச் சொல்லப்படுகின்றது. தன்னிச்சையாய்ச் சீழ்க்கை அடித்துப்பாடும் ஒரு பறவையின் ஏகாந்தத்தைக் கொண்டுள்ளன அவரது கவிதைகள்.
மிகையும் இறுக்கமும் அற்ற எளிய படிமங்களால் நீரோடை போன்ற அமைதியான வாக்கியங்களை வடிக்கிறார் எழிலரசி. வழமையான பெண் உலகில் வழியும் சிறிய சந்தோஷங்கள், சிக்கல்கள், நெருடல்கள் இவையே இவரது கவிதை உலகம். இவை விரிந்து பல தளங்களில் தடம்பதிக்கக் கூடிய சாத்தியங்கள் எழிலரசியின் கவிதைகளில் இருக்கின்றன.
கனிமொழி
| Book Details | |
| Book Title | மிதக்கும் மகரந்தம் (Mithakum Magarantham) |
| Author | எழிலரசி (Ezhilarasi) |
| ISBN | 9788189359371 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 64 |
| Published On | Nov 2005 |
| Year | 2006 |
| Format | Paper Back |